![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuO3kmiUkgpctHt60pP7UY6WZx9hXg8g5h8rgVvINtuCKx45pYdSsfULv5GSCGxdrhyphenhyphenWljwJA64Qpl7mkBxqK5PL-ES3JXMISKYo60JCZNScDxFusjirzs6sAC8RFM7MGZn1ki8ijoaXU/s640/Thalapathy+vijay+and+ags+.jpg)
இந்தநிலையில் ஏஜிஎஸ்(AGS) நிறுவனம் திடிரென்று பிகில் திரைப்படம் எங்களுக்கு 20 கோடி நஷ்டம் என கணக்கு காட்டியுள்ளதாம். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைத்துள்ளார்கள் மேலும் அவர்கள் இதுகுறித்து கூறும்போது இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் புத்தியை விஜய்யிடமே காட்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஏன்னென்றால் பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இது எதற்க்காக என்றல் தளபதி விஜய் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு மீண்டும் படம் பண்ணுவதால் ஏஜிஎஸ் நிறுவனமும் இன்னொரு படம் தயாரித்து கல்லா கட்ட முடிவு எடுத்துள்ளதாம்.
இதனால் தான் வேண்டுமென்றே பிகில் நஷ்டம் என்றும், விஜய் கால்ஷீட் மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்றும் கேட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.இந்த செய்தியால் தளபதி விஜய் மிகவும் கடுப்பில் இருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இனி கால்ஷீட் கொடுக்கமாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.