லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வெளிவரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவர வேண்டியது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் ரிலீஸ் தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசிடம் சினிமாத்துறையினர் போஸ்ட் புரோடக்சன் பணிகளை செய்ய கோரிக்கை விடுத்தனர் அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் தற்போது மாஸ்டர் படக்குழுவினர் அதிரடியாக போஸ்ட் புரோடக்சன் மற்றும் எடிட்டிங் வேலைகளை தொடங்கி உள்ளனர்.
இதன்முலம் தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட படங்களின் போஸ்ட் புரடக்ஷன் வேலையை செய்ய தொடங்கிவிட்டனர். இதில் மாஸ்டர் படம் முக்கியமானது, இதனால் ஊரடங்கு முடிந்தவுடன் முதல் படமாக மாஸ்டர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே OTT பிளாட்பார்மில் மாஸ்டர் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது வதந்தி என்பதை தயாரிப்பாளரான லலித் உறுதி அளித்தார் .இதனால் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகின்றது.

Comments
Post a Comment