தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் ஏப்ரலில் வெளியாக இருந்த நிலையில் கொரோனவினால் வெளியாகவில்லை.இந்நிலையில் தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருவதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை விஜய்யின் உறவினர் உடன் சேர்ந்து லலித்குமார் தயாரித்து வருகிறார்.மேலும் லலித்குமார் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தையும் தயாரித்து வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் லலித் குமார் அதற்காக விநியோகஸ்தர்களிடம் முன்பணம் வாங்கி உள்ளதாக செய்திகள் வந்தது.
மேலும் மாஸ்டர் படத்தின் வியாபாரம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆன நிலையில் விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் மாஸ்டர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு தன்னுடைய கோப்ரா படத்தையும் குறைந்த விலைக்கு தருவதாக வாக்குக் கொடுத்துள்ளாராம். இதனால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

Comments
Post a Comment