தளபதி விஜய்யை கடும் அப்செட் ஆக்கிய தயாரிப்பாளர், யார் தெரியுமா அவர்?

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகள்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக  தயாராகி வருகிறது.இந்நிலையில் மாஸ்டர் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வர முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதனையடுத்து தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகிவருகிறார். இந்தநிலையில் தளபதி விஜய் சமீபத்தில் தன் சொந்தக்காரர் ஜான் பிரிட்டோ மகளுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார். அங்கு தளபதி விஜய் முதலில் மிகவும் கலகலப்பாக தான் இருந்தாராம் ஆனால் ஒரு தயாரிப்பாளர் உள்ளே வந்தாராம்.

அந்த தயாரிப்பாளரை பார்த்ததுமே தளபதி விஜய் கடும் அப்செட் ஆகிவிட்டாராம், அதன்பிறகு தளபதி விஜய் யாரிடமும் ஒழுங்காக கூட பேசவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பதிவில் கூறியுள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்று தான் தெரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் கிழே பதிவு செய்யவும்


Comments