தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தின் இன்டர்வல் பிளாக் சும்மா தியேட்டர் கிழியும், செம மாஸ் அப்டேட்!!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர், இந்தப்படத்தை காண தளபதியின் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இந்தப்படத்தின் ட்ரைலர், டீசர் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு உள்ளார்கள்  மேலும் இப்படம் வரும் தீபாவளி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ள ரத்ன குமார், ஒரு பேட்டியில் மாஸ்டர் திரைப்படத்தின் இன்டெர்வல் பிளாக் டயலாக் கண்டிப்பாக தியேட்டர் கிழியும் அளவுக்கு தளபதி ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.