Skip to main content
தளபதியின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய பிரபல இயக்குனரின் மகள் வீடியோ இதோ
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் மாஸ்டர் படம் வரும் தீபாவளிக்கு தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் அணைத்து பாடல்களும் பட்டித்தொட்டியெல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் பலரும் வாத்தி கமிங் பாடலுக்கு வீடியோ செய்தும், டிக்டாக் செய்தும் வெளியீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் ரத்னகுமார் அவர்களின் மகள் மாஸ்டர் பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார் இதோ அந்த கியூட் வீடியோ...
Comments
Post a Comment