தளபதியின் வாத்தி கமிங் பாடலுக்கு செமையாக நடனமாடும் சிறுமி, வைரல் வீடியோ இதோ..

லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் முதல்முறையாக தளபதியுடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் உள்ளனர்,
இப்படத்தில் அனிருத்தின் இசையில் அணைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் வத்தி கமிங் பாடலுக்கு ஒரு சிறுமி அசத்தலாக நடனமாடியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..