தளபதியின் பிறந்தநாளுக்கு ஜூன் 22 ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. மாஸ் காட்ட போகும் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் தளபதின் ரசிகர்கள் தற்போதே நலத்திட்ட உதவிகளை செய்ய தொடங்கிவிட்டனர்.



அதேபோல் தளபதியும் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகி விட்டாராம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் மாஸ்டர் படத்தின் டிரைலரை  ஜூன் 21-ஆம் தேதி  மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தளபதி விஜய்யின் 65ஆவது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூன் 22-ஆம் தேதி வெளியிட தயாராகி வருவதாகவும் மேலும் அந்த படத்தில்  பணியாற்ற போகும் தொழில்நுட்ட்பகலைனர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.



இதன்முலம் இதுவரை இல்லாத அளவுக்கு தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று பல சர்ப்ரைஸ்கள் தளபதியின் ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளனர் நம்ம தளபதி.

அதனால் தளபதி ரசிகர்கள் தற்போதே அவர்களது கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.