தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் (ThalapathyVijaybirthday)பிறந்தநாளை கொண்டாட தளபதி ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
ஆனால் இந்த வருடம் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளதால் தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் தன் பிறந்தநாளை இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் முக்கியமாக பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது பத்திரிகையில் விளம்பரம் தருவது போன்ற விஷயங்களை தவிர்க்குமாறு தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு ரசிகர்கள் எல்லோரும் அவர்களுடைய குடுப்பத்தாருடன் பாதுக்காப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளாராம்.
மேலும் மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக தளபதியின் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். அனேகமாக அதற்கு வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.