நம்ம தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாருக்கு நிகராக உயர்ந்துள்ளார். தளபதியின் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகி வெளியாக தயாராக உள்ளது.
தற்போது கொரொனா பிரச்சனைகள் முடிந்த பிறகு மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நாம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி அனைத்து படங்களும் வசூல் சாதனை படைத்து வருகிறது அவற்றில் தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் தொகுப்பை பார்ப்போம்...
1. முதல் இடத்தை பிடித்திருப்பது அட்லீ இயக்கத்தில் தளபதி முதல்முறையாக வயதான வேடத்தில் நடித்த பிகில் திரைப்படம் ரூபாய் 148 கோடி வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் தமிழகத்திலேயே
பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்து No.1 இடத்தை பிடித்துள்ளது.
2. இரண்டாவது இடத்தில ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நேரடி அரசியல் சம்பத்தப்பட்ட கதையில் நடித்த சர்கார் திரைப்படம் தமிழகத்தில் ரூபாய் 126 கோடி வசூல் சாதனை படைத்தது.
3. மூன்றாவது இடத்தில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்த மெர்சல் திரைப்படம் ரூபாய் 125 கோடி வசூல் சாதனை படைத்தது.
4. நான்காவது இடத்தில அட்லீ இயக்கத்தில் மாஸ்ஸான போலீஸ் அதிகாரியாக நடித்த மெகா ஹிட்டான தெறி திரைப்படம் தமிழகத்தில்
ரூபாய் 76 கோடி வசூல் சாதனை படைத்தது
5. ஐந்தாவது இடத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் முதல்முறையாக தளபதி விஜய் இணைத்து மிக ஸ்டைலிஷாக நடித்த துப்பாக்கி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல்முறையாக ரூபாய் 72 கோடி வசூல் சாதனை செய்து சரித்திரம் படைத்தது.