இதுவரை யாரும் பார்த்திராத தளபதி விஜய்யின் இளம்வயது புகைப்படம்.. இதோ


தளபதி விஜய் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவருகிறார். தற்போது மாஸ்டர் படத்தை காண பல கோடி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை அவ்வவ்போது அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் அவரது நண்பர்களுடன் தளபதி விஜய் இருக்கும் ஓர் அறிய புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

Thalapathy Vijay Rere photo with Friends