தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டிருப்பவர் நம்ம தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
நம்ம தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்களின் சிறுவயது பெண் வேடமிட்ட
புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்
Thalapathy Vijay Chilldhood Lady Getup |