நம்ம தளபதி விஜயின் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் டுவிட்டரில் தளபதி விஜயின் ரசிகர்கள் வேற லெவல் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதில் ஒட்டுமொத்த சாதனைகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று தளபதி ரசிகர்கள் மிக தீவிரமாக கொண்டாடி உள்ளனர்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ