இதுவரை வெளியாகாத தளபதியின் இளம்வயது புகைப்படங்கள் அதும் யாருடன் தெரியுமா ?

நம்ம தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்த்து வருகிறார்.இவரின் அடுத்த படமான மாஸ்டர் திரைப்படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.



இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் இளமை கால நம்பர் மற்றும் நடிகையுமான வனிதா விஜயகுமார் அவர்களின் மகன் பிறந்தநாளுக்கு விஜயும் அவரது மனைவி சங்கீதா விஜய் அவர்களும் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வனிதா அவர்கள் அவரது நினைவுகளை பதிவுசெய்துள்ளார்

இந்த புகைப்படத்தில் நம்ம தளபதி மிகவும் அழகாக உள்ளார் . இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது .
இதோ அந்த புகைப்படங்கள்