தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு வசூலிலும் ரசிகர் பட்டாளங்களிலும் முதலிடத்தில் இருப்பவர் நம்ம தளபதி விஜய் தான். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் அனைத்துமே மிக பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது பல ரீமேக் படங்களும் ஒரு காரணம் தான். ஆனால் நம்ம தளபதி நடித்த பல திரைப்படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்து உள்ளார்கள்.
அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1996 ல் விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை ஹிந்தியில் பாதாய் ஓ பாதாய் எனும் பெயரில் ரீமேக் செய்தார்கள்.
அதற்கு அடுத்த 1997 ல் வெளியான ஆர் பி சௌத்திரி தயாரிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைபடத்தை கியாயே பியார் கே என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
அதனையடுத்து 1998 ல் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் தளபதி ஆண்டிஹீரோ நடித்து வெளியான பிரியமுடன் திரைபடத்தை ஹிந்தியில் தீவானா மையின் தீவானா எனும் பெயரில் ரீமேக் செய்தனர்.
அதற்கு அடுத்த 2000ம் ஆண்டு s j சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தை குஷி என்ற பெயரிலே ரீமேக் செய்தனர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzjA2V9BLI3WcmHDZIUSyg1M7Y3kzmOZBCH9bgtdYINsU632yKDbpTBo7owE4wVU4cmc-CeTwSm2Rc7F7xIsCb0u35xiun298H-OTwSkCCMU7tG9XjPFiKYYIPqnPSGlyvBi8FKMeww1s/s640/4.jpg)
அதனையடுத்து 2012 ல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் மிப்பெரிய வெற்றி பெற்று தளபதியின் முதல் 100 கோடி வசூல் சாதனையும் படைத்தது இந்த படத்தையும் அக்ஷய குமார் நடிப்பில் ஹாலிடே என்ற பெயரிலும் பாலிவுட்டில் ரீமேக் செய்தனர்கள்.

![]() |
Poove Unakkaga was remade in Hindi as Badhaai Ho Badhaai |
அதற்கு அடுத்த 1997 ல் வெளியான ஆர் பி சௌத்திரி தயாரிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைபடத்தை கியாயே பியார் கே என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
![]() |
Love Today was remade Kya Yehi Pyar Hai |
அதனையடுத்து 1998 ல் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் தளபதி ஆண்டிஹீரோ நடித்து வெளியான பிரியமுடன் திரைபடத்தை ஹிந்தியில் தீவானா மையின் தீவானா எனும் பெயரில் ரீமேக் செய்தனர்.
![]() |
Priyamudan remade in Deewana Main Deewana, |
அதற்கு அடுத்த 2000ம் ஆண்டு s j சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தை குஷி என்ற பெயரிலே ரீமேக் செய்தனர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzjA2V9BLI3WcmHDZIUSyg1M7Y3kzmOZBCH9bgtdYINsU632yKDbpTBo7owE4wVU4cmc-CeTwSm2Rc7F7xIsCb0u35xiun298H-OTwSkCCMU7tG9XjPFiKYYIPqnPSGlyvBi8FKMeww1s/s640/4.jpg)
அதனையடுத்து 2012 ல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் மிப்பெரிய வெற்றி பெற்று தளபதியின் முதல் 100 கோடி வசூல் சாதனையும் படைத்தது இந்த படத்தையும் அக்ஷய குமார் நடிப்பில் ஹாலிடே என்ற பெயரிலும் பாலிவுட்டில் ரீமேக் செய்தனர்கள்.
![]() |
Thuppakki was Remade Holiday A Soldier is never off Duty |