மேலும் நம்ம தளபதி விஜய்க்கு உலகெங்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார், மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர்.
நம்ம தளபதியின் ரசிகர்கள் தளபதியை பற்றி எந்த தகவல்கள் வெளியானாலும் அதை சமூகவலைத்தளங்களில் கொண்டாடி சாதனை படைப்பார்கள்.
இதற்க்கு முன்பெல்லாம் facebook , Twiter , youtube போன்ற தளங்களில் தான் தளபதிக்கு விஜய் ரசிகர்கள் சாதனை படைப்பார்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய சாதனை படித்துள்ளார் நம்ம தளபதி விஜய்.
அதுஎன்னவென்றால் இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக Mention-யை பெற்ற நடிகர்களில் தளபதி விஜய் 3மில்லியன் Mention-களை பெற்று முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த தகவலை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.