தளபதி விஜய்யின் இத்தனை படங்களா தீபாவளிக்கு வெளியாகியுள்ளது? லிஸ்ட் இதோ..

நம்ம தளபதி விஜய் தமிழசினிமாவின் தற்போது சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல்வசூல் சாதனை படைத்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்ததும் வெளிவர தயாராகவுள்ளது.

இந்நிலையில் கடந்த 25 வருடங்களில் தீபாவளிக்கு வெளியான தளபதி விஜய்யின் திரைப்படங்கள் என்னயென்ன என்பதை பார்ப்போம்.
லிஸ்ட் இதோ..

2000 - ப்ரியமானவளே Priyamaanavale



2001 - ஷாஜகான் Shahjahan 



2002 - பகவதி  Bagavathi



2003 - திருமலை Thirumalai



2005 - சிவகாசி Sivakasi 



2007 - அழகிய தமிழ் மகன் Azhagiya Tamizh Magan 



2011 - வேலாயுதம் Velayudham



2012 - துப்பாக்கி Thuppakki 



2014 - கத்தி Kaththi


2017 - மெர்சல் Mersal

2018 - சர்கார் Sarkar


2019 - பிகில் Bigil 



தற்போது மாஸ்டர் MASTER திரைப்படமும் தீபாவளியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.