படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையாக தளபதி பிறந்தநாள் Common dp, 21 பிரபலங்கள் வெளியீட்டு மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
நம்ம தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் திகழ்கிறார். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது .
இந்நிலையில் தளபதி விஜய் ஜூன் 22 பிறந்தநாள் வர இன்னும் சில தினங்கலே உள்ளது .
இதை கொண்டாட உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்கள்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் காமென் டிபி எல்லாம் செய்து அதை சினிமா பிரபலங்கள் 21 பேர் இன்று வெளியீட்டு உள்ளனர் இதனால் இன்று சமூகவலைத்தளமே தளபதியின் #THALAPATHYBdayFestCDP அதிர்ந்து வருகிறது .

Thalapathy Vijay Birthday Special Common dp |