பாலிவுட் நடிகர்களை ஓரம் தள்ளி இந்தியளவில் நம்பர்-1 ஹீரோவாக தளபதி விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து இந்திய அளவில் அதிக அளவு மார்க்கெட் வைத்திருக்கும் நடிகரென்றால் அது தளபதி விஜய் தான்.

அதாவது சிலவருடங்களாக தளபதியின் படங்கள் மற்ற மொழிகளிலும் குறிப்பாக வட இந்தியாவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தளபதிக்கு மற்ற மாநிலத்திலும் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் யாரும் செய்யாத சாதனையை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தளபதி நிகழ்த்தி உள்ளார். அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகர்களையே தளபதி ஓரம்கட்டியுள்ளார்.

அதுஎன்னவென்றால் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் தளபதி விஜய்யின் படங்களே அதிக மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனம்(தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து இந்திய அளவில் அதிக அளவு மார்க்கெட் வைத்திருக்கும் நடிகரென்றால் அது தளபதி விஜய் தான்.

அதாவது சிலவருடங்களாக தளபதியின் படங்கள் மற்ற மொழிகளிலும் குறிப்பாக வட இந்தியாவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தளபதிக்கு மற்ற மாநிலத்திலும் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் யாரும் செய்யாத சாதனையை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தளபதி நிகழ்த்தி உள்ளார். அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகர்களையே தளபதி ஓரம்கட்டியுள்ளார்.

அதுஎன்னவென்றால் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் தளபதி விஜய்யின் படங்களே அதிக மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனம்(BARC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் தளபதி விஜய்யின் படங்களை சுமார் 118 Million பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த சாதனையை இந்தியாவில் பெரிய ஹீரோக்கள் உள்ள அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் என்று யாருமே இடம்பெறவில்லை.

இந்த லிஸ்டில் தமிழ் நடிகர்களான தளபதி விஜயை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 76 million பார்வையாளரையும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 66 million பார்வையாளரையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் தளபதிக்கு போட்டியாக கருதப்படும் தல அஜித்குமார் அவர்கள் இந்த லிஸ்டில் இடம் பெறாமல் போனதால் தல அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் தளபதி விஜய்யின் படங்களை சுமார் 118 Million பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த சாதனையை இந்தியாவில் பெரிய ஹீரோக்கள் உள்ள அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் என்று யாருமே இடம்பெறவில்லை.

இந்த லிஸ்டில் தமிழ் நடிகர்களான தளபதி விஜயை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 76 million பார்வையாளரையும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 66 million பார்வையாளரையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் தளபதிக்கு போட்டியாக கருதப்படும் தல அஜித்குமார் அவர்கள் இந்த லிஸ்டில் இடம் பெறாமல் போனதால் தல அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.