இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.
இந்தபடம் வரும் தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடலாம் என்ன தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் ஏ. ஆர். முருகதாஸ் இணையும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2YW-9PITRYQAmklVZCWDdwmMgq2L78RurXAz-rMJyfliVygMjDWR5YM0mTF1vvKloM_22bTvbM_ybDaS5bSWsyLROo3LomRHBY56hn6JbkOks0Elph9YB0wpX3_diItE2oAnBC_0d6V4/s640/thalapathy+65+updates.jpg)
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கொரோனவை காரணம் காட்டி தளபதியின் சம்பளத்தை குறைக்குமாறு தளபதி இடம் கூறியுள்ளது.
இதற்க்கு தளபதியும் 100 கோடிலிருந்து மாஸ்டர் படத்திற்கு வாங்கிய 80 கோடியே இந்த படத்துக்கு தருமாறு தளபதி கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ளாமல் மேலும் மேலும் குறைக்க சொல்லி தளபதியிடம் கேட்டுள்ளார்கள்.
இதனால் டென்ஷனான தளபதி தமிழ் சினிமா பழைய நிலைக்கு திரும்பிய பிறகு உங்களுக்கு கால்ஷீட் தருவதாக கூறிவிட்டாராம்.
இதனை எதிர்பாக்காத சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது
தற்போது இந்த வாய்ப்பை ஸ்ரீ தேனாண்டாள் பில்மிஸ் நிறுவனத்திடம் தளபதி கொடுத்துள்ளாராம். இதனால் தேனாண்டாள் முரளி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இதற்க்கு மும்பு மெர்சல் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தவர் தேனாண்டாள் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.