தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகவும் பல நடிகர்கள் நடிக்க ஆசைப்படும் இயக்குனராகவும் உள்ளவர் வெற்றிமாறன் அவர்கள். இவர் தனுஷை வைத்து அசுரன் என்ற பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தவர்.
தற்போது இவர் பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி காத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உடன் இணைத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimIqxjgPOKYEwiNrtWsZGcEIF1TdPiKXgJbmyS9Wi1s_PydFDvh7oN70GD63vDFoO5kqsY5q2TemKZeCI7PFbItyeeXS2HKriOczeFaRbbpqei_BXEunih98sS3mTbIZMzc2GiIE7PLlc/s640/thalapathy+vijay+vetrimaaran+combo.jpg)
மேலும் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கியும் வருகிறார்.
தற்போது நம்ம தளபதி விஜய்யுடன் இணையப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்க்காக தளபதி விஜய் 150 நாட்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக உறுதியளித்துள்ளாராம் தளபதி.
மேலும் தளபதி விஜய் அடுத்த வருடத்தில் இரண்டு படம் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தற்போது பரவலாக பேசப்படுகிறது.
விஜய் தளபதி 65 படத்தை முடிப்பதற்கும் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் முடிப்பதற்கும் சரியாக இருக்குமென்றும் அதற்க்கு அடுத்து தாண் தளபதி 66 ல் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த தகவலால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளார்கள்.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதியின் படம் 2021 தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இதே தீபாவளியில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் வாடிவாசல் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.