கொரோனா ஊரடங்கில் மட்டும் இத்தனை முறை விஜய்யின் திரைப்படங்களை வெளியிட்டுள்ளதா டிவி சேனல்கள்.. ஆச்சிரியமான தகவல்.

நம்ம தளபதி விஜய் தாண் தமிழ் சினிமாவின் வசூல் மண்ணனாக திகள்கிறார். தளபதிக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா வைரஸ் பிரட்சினைகள் முடித்தவுடன் வெளிவரும்.

கொரோனா வைரசால் ஊரடங்கு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.



இதனால் மக்கள் அனைவரும் பொழுதுபோக்கிற்க்காக தொலைக்காட்சி சேனல்களை பார்த்து அவர்களது  பொழுதை கழித்து வருகின்றார்கள். மேலும் தொலைக்காட்சி சேனல்களும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் அதிகமுறை நம்ம தளபதி விஜய்யின் திரைப்படங்களை தான் ஒளிபரப்பி உள்ளனர்கள். இதில் எந்தெந்த தொலைக்காட்சி எத்தனை முறை தளபதி விஜய்யின் படங்களை ஒளிபரப்பியுள்ளனர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதோ அந்த தகவல் ,

1. ஜெயா டி.வி - 58 படங்கள்

2. சன் டி.வி - 47 படங்கள்

3. விஜய் டி. வி - 14 படங்கள் ( நண்பன் மற்றும் துப்பாக்கி மட்டும் )

4. ஜீ தமிழ் - 8 (மெர்சல்) படம் மட்டும்.

5. இதர தொலைக்காட்சிகள் - 23 முறை விஜய் படங்கள்.

மொத்தம் - 150 முறை தளபதி விஜய்யின் திரைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி உள்ளனர்கள்.

இதன் மூலம் தளபதி விஜய்யின் படத்தை போட்டே சேனல்களின் TRP உயர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.