தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக கொண்டாடப்படுபவர் நம்ம தளபதி விஜய் தான். இவருக்கு படத்திற்கு படம் ரசிகர்கள் கூடிக்கொண்டே வருகிறது.
மேலும் சினிமா துறையில் உள்ள பல பிரபலங்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த வகையில் தளபதி விஜய்யின் தீவிரமான ரசிகராக இருப்பவர் தான் நடிகர் சத்யராஜ் அவர்கள்.
இவர் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக சினிமா அளவில் பிரபலமாகியுள்ளார்.
அப்படிப்பட்ட சத்யராஜ் அவர்கள் மிகத் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரைப் பார்த்துதான் சினிமாவில் வர வேண்டும் என ஆசை வந்ததாகவும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் எம்ஜிஆருக்கு பிறகு நான் அதிகம் விரும்பிப் பார்ப்பது தளபதி விஜயின் படைகளை தான் என தெளிவாக கூறியிருந்தார்.
ஏன்னென்றால் எம்ஜிஆர் படங்களைப் போலவே சமூக கருத்தும், ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மற்றும் குழந்தைத்தனமான அவரது முகம் இவை அனைத்தும் கலந்து இருப்பதால் விஜயின் படங்களை விரும்பிப் பார்க்கிறேன் என தெரிவித்தார். இதோ அந்த வீடியோ
மேலும் சத்யராஜின் மகன் சிபிராஜ்ஜும் தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.