மீண்டும் ஒரு முறை ரஜினியை முந்திய தளபதி விஜய், லாக்டவுனில் விஜய் படங்கள் படைத்த சாதனை

நம்ம தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் ரஜினிக்கு நிகராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினியின் சாதனைகளை அனைத்தையும் தளபதி விஜய் முறியடித்து வருகிறார்.
 

அந்தவகையில் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் படங்களுக்கு TRP பொறுத்து அந்த டிவி இன் ரேட்டிங் தீர்மானிக்கப்படுகிறது .

தற்போது இதூளிலும் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினியை முந்தியுள்ளார். மேலும் தற்போது லாக்டவுன் என்பதால் TRP யை பெரியளவில் முக்கித்துவம் பெற்று வருகிறது.

அதாவது பிரபல தொலைக்காட்சியில் சென்ற வாரம் சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு ஒளிபரப்பினார்கள் அந்த படத்திற்கு TRP 8295 (Impressions) பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஞாற்றுக்கிழமை தளபதி விஜய்யின் ஜில்லா திரைப்படம் ஒளிபரப்பினார் இந்த படத்திற்கு   TRP 10138 (Impressions)  யை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிலும் தளபதியின் ஜில்லா திரைப்படம் வெளிவந்து ஒருசில வருடம் ஆகி கொஞ்சம் பழைய படமென்றாலும் தற்போது வெளியான ரஜினியின் பேட்ட படத்தை விட அதிகம் பேர் பார்த்து ரஜினியை முந்தியுள்ளார் நம்ம தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி விஜய் திரைப்படங்கள் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த கொரோனா லாக்டவுனில் ஒளிபரப்பான திரைப்படங்களில் தளபதி விஜய்யின் மூன்று திரைப்படங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அது என்னென்ன திரைப்படம் என்றல்

* கில்லி - 10340

*. வேட்டைக்காரன் - 10220

*  ஜில்லா - 10138