நம்ம தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முக்கிக்கியமான நடிகர்களில் முதன்மையான இடத்தில உள்ளார். இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
இவரின் மாஸ்டர் படத்தை மிகப்பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி மெகா ஹிட்டானது பிகில் திரைப்படம்.
தற்போது இந்த படத்தில் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் ராயப்பன் தாண். தற்போது ராயப்பன் கதாபாத்திரத்தின் புகைப்படங்த்தை வைத்து கேரளா அரசு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு விளம்பர பேனர்களை கேரளாவின் முக்கியமான இடத்தில வைத்துள்ளது.
அதில் தளபதியின் புகைப்படத்தை போட்டு "மாஸ்க் முக்கியம் பிகிலே" என்று தளபதியின் மாஸ் வசனத்தை அந்த விழிப்புணர்வு பேனர்களில் போடப்பட்டு விளம்பரம் செய்துள்ளனர்.
இதன்முலம் தமிழ் நடிகர்களில் தளபதியின் மாஸ் கேரளாவில் எந்தளவில் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
இந்த தகவல் பிடித்திருந்தால் இதை தளபதியின் ரசிகர்கள் சேர் செய்யவும்.