நம்ம தளபதி விஜயின் உலகமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது தளபதி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வெளியாக தயாராக உள்ளது.
மாஸ்டர் படத்தை எப்போது ரிலீஸ் ஆகும் என்ன தளபதியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக சரியாண பிறகு படத்தை தீபாவளிக்கு வெளியாகிவிட படக்குழுவு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது நாம் அனைவரும் அறிவோம். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ஏற்க்கனவே இணையதளத்தில் வெளியாகி
அந்த வரிசையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலும் 60 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfT5VdCPU5bXGlu9WM3TLQYi6O3Md7Qb_N2b-JsMIzaFZA8U92rnYhYsN5glS3fOYfkPvoJVT3Jcji_JhE0pSgH7DIYkPCWTAo7wi98NV2sQKyb0uQl1qsfqHO2lb5K7RbIQ_icDUDulM/s640/Thalapathy+Vijay+Vaathi+Coming+Hits+60M+views+.jpg)
மேலும் வாத்தி கம்மிங் பாடல் சிறு குழந்தைகள் முதல் வெளிநாடுகளிலும் இந்த பாடல் பட்டையக்கிளப்பியது அதுமட்டும்மில்லாமல் பலரும் டிக் டாக் வீடியோ செய்து வெளிட்டு அதுவும் மிகப்பெரிய சாதனை படித்தது.
ஆனால் தற்போது டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பிடித்திருந்தால் தளபதி ரசிகர்களுக்கு ஷேர் செய்யவும்.
63 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.