தளபதி விஜய் குறித்து நெகிழ்சியாக புகைப்படத்தை பதிவிட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஹேடன்

நம்ம தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான
ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது தளபதியின் மாஸ்டர் படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

தளபதி விஜய் அவர்கள் பிரபல கிரிக்கெட் IPL ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2008 ஆம் ஆண்டு  அம்பாசடராக இருந்தார்.



தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தோனியின் பிறந்தநாள் இன்று என்பதால் பல தலைவர்கள், கிரிக்கெட் வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகலை தெரிவித்தும் அவரது ரசிகர்கள் சமுகவைத்தலங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னால் ஆஸ்திரேலியா அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும் ஆன மதிவ் ஹேடன் தல மகேந்திரசிங் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தல மகேந்திரசிங் தோனியுடன் தளபதி விஜய்யும் அவருடன் மதிவ் ஹேடன் உள்ளனர், மேலும் இந்த புகைப்படம் என்னுடைய favorite புகைப்படம் என்றும் மேலும் நம்ம தளபதியை Legendary விஜய் சந்திரசேகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த போஸ்டர் தான் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.