தளபதியின் படத்தில் அஜித்தை தாக்கும் வசனத்தை வைத்த இயக்குனருக்கு விஜய் கொடுத்த பதில் எண்ண தெரியுமா

நம்ம தளபதி விஜய்யும் தல அஜித்தும் இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களாக உள்ளார்கள். இவர்களின் இரண்டு பேரின் ரசிகர்களும் அவர்களது திரைப்படம் வெளியாகும் அன்று திருவிழா போல கொண்டாடி மகிழ்வார்கள்.
.
 கடந்த ஆண்டு தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. அதிலும் தளபதியின் பிகில் படம் 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.



தற்போது இவர்களின் அடுத்த திரைப்படங்களான மாஸ்டர் வலிமை திரைப்படங்களை பார்ப்பதற்கு அவரது  ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான வசீகரா திரைப்படத்தில் தல அஜித்தை தாக்கும் வகையில் நீயெல்லாம் பேரு வெச்சிகிட்டால் தான் வில்லன், நானெல்லாம் பேசிக்கவே வில்லன் என்ற வசனத்தை இயக்குனர் தளபதியிடம் கூறியுள்ளார்.

இதற்க்கு நம்ம தளபதி விஜய் வசனம் நல்லாத்தான் இருக்கு ஆனால் இந்த வசனத்தை படத்தில் வைத்தால் நான் வேண்டுமென்றே இந்த வசனத்தை கூறியதுபோல் அஜித் நினைத்துக்கொள்வர்.

இளம் வயது களங்களில் தல படங்களில் தளபதியையும் விஜய் படத்தில் அஜித்தையும் விமர்சித்து பல வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

அதனால் இந்த வசனம் வேண்டாம் என்றும் மேலும் அவருக்கு எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தளபதி விஜய் கூறியதாக தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதன்முலம் தளபதி விஜய் அஜித்தும் நல்ல நண்பர்களாக உள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.