இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், இப்படம் மருத்துவ படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக யங் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி செம வைரல் ஆனது.
மேலும் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்துள்ளது, ஆனால் இன்னும் படம் தான் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட ஃபஸ்ட் லுக் இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்டர்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதனை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments
Post a Comment