யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தளபதி விஜய்யின் Master Audio Launch Re-Release Announcement

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என இந்தியாவிற்குள்ளேயே நடந்தது. 

படப்பிடிப்பு தளங்களில் தளபதி விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடிய வீடியோக்கள், புகைப்படங்கள் என நாம் நிறைய சமூக வலைதளங்களில் பார்த்தோம். 

அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் மிகவும் சிம்பிளாக மார்ச் 15ம் தேதி பெரிய ஹோட்டலில் நடத்தினார்கள். 

இதனால் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் ரிலீஸுக்காக ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது சன் டிவி நிறுவனம். வரும் சனி மற்றும் ஞாயிறு காலை 11 மணிக்கு Sun Music டிவி ஒளிபரப்பாக உள்ளார்கள். 

இதோ அதற்கான அறிவிப்பு வீடியோ


 


 

Comments