XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும் Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அணைத்து பாடல்களும் இதுவரை வெளிவந்தவரை சேர்த்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.
இன்னும் 2 பாடல்களின் லிரிக் வீடியோ இல்லாமலேயே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments
Post a Comment