விஜய்யின் மாஸ்டர் படம் தயாராகி வெளியாகாமல் நீண்டநாள் அப்படியே
இருக்கிறது. காரணம் கொரோனா நோய் தொற்று, இப்போது கொஞ்சம் நிலைமை மாறி
வருகிறது.
நேற்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன, மாஸ்டர் படக்குழு திரையரங்குகள் திறக்கப்பட்டால் உடனே படத்தை வெளியிட்டு விடுவோம் என்று கூறி இருந்தனர்.
இந்த நிலையில் மாஸ்டர் பட அப்டேட் வருகிறது என சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. படக்குழு தரப்பில் இன்னும் எந்த தகவலும் இல்லை.
வரும் தீபாவளி ஸ்பெஷலாக மாஸ்டர் டீஸர் வரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். என்ன நடக்கப்போகிறது, அப்டேட் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம
Comments
Post a Comment