Master Updates இது டீசர் தானே! மெயின் பிச்சர் வரும்போது பாருங்க! மிரட்டலான ட்வீட்

விஜய் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் மாஸ்டர் மயம் தான். நேற்று தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

டீசரின் ஓவ்வொரு காட்சியும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இதில் மாளவிகா மோகனன், சந்தானு, விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் ஆகியோரின் முகங்கள் நன்கு தெரிந்தது.

விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் மகேந்திரன் எங்கே எங்கே என பலரும் கேட்க அவரும் ஒரு கேங் காட்சியில் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடன் டிவி சானல் பிரபலம் நடிகர் தீனா இருக்கிறார்.

இது குறித்து மகேந்திரன் ரசிகர்கள் கேட்ட போது அவர் நீங்க எல்லாரும் நான் எங்கே எங்கே என்று கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இது Teaser தானே Main picture வரும்போது பாருங்க என கூறி பதிவிட்டுள்ளார



Comments