தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க தயாராகி வருகிறார்.
பிரபல இணையதளமான டுவிட்டர் இந்த ஆண்டில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட விஷயங்கள் பல வற்றையும் குறித்து தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட படங்களின் பெயர்கள் அடிப்படையில் " மாஸ்டர் " திரைப்படம் தரவரிசையில் 1 இடம்பிடித்துள்ளது.
இதனை குறிப்பிட்ட கடந்த 4 ஆண்டுகளாக அதிகம் டுவிட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நம்ம தளபதி விஜய்.
இதோ அதன் விவரம்.....
1. #மெர்சல் - 2017
2. #சர்கார் - 2018
3. #பிகில் - 2019
4. #மாஸ்டர் - 2020
Comments
Post a Comment