What is the most watched thalapathy Vijay movie Songs in youtube?

    நம்ம தளபதி விஜய் படத்தில் எப்போதுமே பாடலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் , இதனால் தான் நம்ம தளபதியோட பாடல்களுக்கு மட்டும் வலைதளத்தில் மிகப்பெரியளவில் வெற்றி பெறுகிறது ,

    அதில் அதிகமானோர் பார்த்த டாப் 10 பாடல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

 

10.Maacho Song  - Mersal 85 Million Views

தளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற maacho song தற்போது வரை 85 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது . இந்த பாடலின் காட்சியமைப்பானது மிகவும் நகைச்சுவை கலந்து  உருவாக்கிருப்பார்கள் , அதன் வரிகளும் பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகள் இடம்பெற்றியிருக்கும் 



9.Bigil - Singappenney Song 91 Millions Views

பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் உங்கள் கனவுகளை நிறுத்தாமல் துரத்தவும், பெண்களுக்கு மிகவும் உத்வேகம் தரும் பாடலாக இந்த பாடல் அமைத்திருக்கும்.


 

8. Master - Kutti Story 93 Million Views

லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டில்லம் பட்டயகிளப்பியது , இந்த பாடலை தளபதி அவர்களே பாடியிருப்பார் மேலும் இந்த பாடல் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் வரிகளும் புத்துணர்ச்சி தூண்டும் வரிகளும் உள்ளது.இந்த பாடல் தற்போது வரை Kutti Story Lyric 93 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.



7. Selfie Pulla - Kaththi 106 Million Views 

தளபதி விஜய் அவர்களே பாடிய மிகவும் ஜாலியான பாடலாக கத்தி படத்தில் இடம்பெற்றது இந்த பாடலில் தளபதி விஜய் வுடன் சமந்தா அவர்களும் மிகவும் அழகாக நடனமாடியிருப்பர் இந்த பாடல் தற்போது வரை 106 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


6. Eena Meena Teeka Song – Theri  109 Million Views 

தளபதி விஜய் முதல் முறையாக அட்லீயுடன் இணைத்த தெறி படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் விஜய்க்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடக்கும் குறும்பு தனமாக இந்த பாடல் அமைத்திருக்கும் இந்த பாடல் தற்போது வரை 109 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


5. En Jeevan Song - Theri  119 Million Views 

என் ஜீவன் படலானது தற்போது இருக்கும் காதல் பாடல்களில் முதன்மையான பாடலாக காதலர்களுக்கு இருக்கும். இந்த பாடலில் தளபதி விஜய்யும் சமந்தா ஜோடி மிகவும் அழகாக படமாக்கிருப்பார்கள். இந்த பாடல் தற்போது வரை 119 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


4. Verithanam - Bigil -131 Million Views 

பிகில் திரைப்படத்தில் இருந்து வெறித்தனம் பாடல்  AR ரகுமான் இசையில் தளபதியின் ஓப்பனிங் பாடலாக வெளிவந்தது , இந்த பாடல் மிகப்பிரமாண்டமாக எடுத்திருப்பார்கள். தளபதி விஜய்யும் செம குத்தாட்டம் போட்டிருப்பார் , இந்த இந்த பாடல் தற்போது வரை 131 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


3. Vaathi Coming Lyric – Master 131 Million Views 

வாத்தி கம்மிங் பாடல் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மாஸ்டர் படத்தில் ஓப்பனிங் பாடலாக இருக்கும். இந்த லிஸ்டில் வாத்தி கம்மிங் லிரிக்ஸ் வீடியோ மட்டும் தற்போது வரை 131 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


2. Aalaporan Thamizhan – Mersal 150 Million Views 

ஒவ்வொரு தமிழனின் கீதமும் . ஆளப்போறான் தமிழன் என்பது நம் அனைவரிடமும் உள்ள உண்மையான தமிழனுக்கு சரியான கொண்டாட்ட பாடலாக இந்த பாடல் இருக்கும்.  சிறப்பான காட்சியமைப்புகள் மற்றும் தளபதி விஜய்யின் அசாத்திய நடனத்தின் மூலம் பாடல் மிக சிறப்பாக இருக்கும் இந்த இந்த பாடல் தற்போது வரை 150 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

 

1.    Vaathi Coming Lyric – Master 286 Million Views

அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மாஸ்டர் படத்தில் ஓப்பனிங் பாடலாக இருக்கும். இந்த லிஸ்டில் வாத்தி கம்மிங் வீடியோ மட்டும் தற்போது வரை 286 million பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


இந்த பதிவு பிடித்திருந்தால் ஷேர் செய்யவும்



Comments