தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்றல் அது நம்ம தளபதி விஜய் அண்ணா தான். தற்போது விஜய் அவர்களுக்கு 47 வயது ஆகிறது ஆனாலும் அவர் இளம் நடிகர்களுக்கு போட்டி போடும் அளவுக்கு இன்னும் இளமையாகவே உள்ளார். மேலும் பல நடிகைகள் தளபதியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் அவரது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இதில் தளபதி விஜய் பல படங்களில் ரொமான்ஸ் செய்தும் நடித்துள்ளார். அப்படி ரொமான்டிக் காட்சிகளில் உண்மையான முத்த காட்சி எந்தெந்த படங்களில் வந்துள்ளது என்பதை இந்த பதிவில் இதோ ..,
தெறி -
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் முதல்முறையாக இணைத்த இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தார்கள். இதில் விஜய்க்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் காட்சிகள் அருமையாக ரசிக்கும்படி இருக்கும். இதில் இடம்பெற்ற என் ஜீவன் என்ற பாடலில் ஒரு சின்ன உதட்டு முத்த கட்சி இருக்கும்.
சங்கர்
இயக்கத்தில் தளபதி விஜய் , ஜீவா ஸ்ரீகாந்த்
மூன்று பேரும் நண்பர்களாக நடித்த சூப்பர் ஹிட் ஆகிய இந்த படத்தில் தளபதிக்கு
ஜோடியா இலியானா நடித்திருந்தார். இதில் கிளைமேக்ஸ் காட்சியில் இலியானா அவர்கள்
விஜய்க்கு ஒரு நீண்ட உதட்டு முத்தக்காட்சி கொடுத்திருப்பார்.
வேட்டைக்காரன் -
வேட்டைக்காரன்
படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியா நடித்திருப்பார் அனுஷ்கா அவர்கள். அந்த படத்தில்
இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது. இதில் சின்ன
தாமரை என்ற பாடலில் அனுஷ்கா அவர்கள் விஜய்க்கு உதட்டுடன் முத்தம்
கொடுத்திருப்பார்.
வில்லு -
போக்கிரி என்ற
பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதியுடன் இணைத்த படம் தான் வில்லு திரைப்படம். இந்த
படத்தில் தளபதிக்கு ஜோடியா நயன்தாரா நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த
படத்தில் கொஞ்சம் அதிக கிளாமராக படம் முழுக்க வலம் வந்தார். இதில் இருவரும்
சந்திக்கும் முதல் கட்சியில் விஜயை காப்பாற்றுவதற்கு உதட்டுடன் முத்தக்காட்சி
இருக்கும்.
தளபதி விஜய்
முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில்
ஷ்ரேயா அவர்கள் தளபதிக்கு ஜோடியா நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற
கேளாமல் கையிலே என்ற பாடலில் தளபதிக்கு ஷ்ரேயா உதட்டு முத்தம் கொடுத்திருப்பார்.
குஷி-
தளபதி விஜயின்
திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் குஷி படத்திற்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம்
ஆனார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் லிப் கிஸ் கொடுத்து படம்
முடியும்.
கோயம்பத்தூர்
மாப்பிளை -
தளபதி விஜயின்
சினிமா பயணத்தில் நடிகை சங்கவி எப்போது ஒரு இடம் உண்டு, இவர்தான் தளபதியின் ஆரம்பகால காதலி என கிசுகிசு வந்தது.
விஜயுடன் தொடர்ந்து பல படங்களில் இவர் கொடிய நடித்துள்ளார். அதுவும் இவர்கள்
நடிக்கும் படங்களில் கொஞ்சம் அதிகமாகவே ரொமான்ஸ் காட்சிகளில் இருக்கும். அதில்
கோயம்பத்தூர் மாப்பிளை என்ற படத்தில்
உதட்டுடன் லிப் கிஸ் கொடுத்து இருப்பர் தளபதி விஜய்.
Comments
Post a Comment